வெளிநாடு தலையிட கூடாது

Added : ஆக 06, 2020
Share
Advertisement
வெளிநாடு தலையிட கூடாது

ஜம்மு -- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து, பார்லிமென்ட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின்ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மக்களின் ஒற்றுமை மற்றும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கப்பட்ட இந்த முடிவில், அண்டை நாடுகள் உட்பட வெளிநாடுகள் தலையிடக் கூடாது.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

கூடுதல் அக்கறை தேவை

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு, கூடுதல் அக்கறையுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை துவங்கி, அதை நியாயமான வழியில் முன்னெடுத்து செல்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும்

.ரகுராம் ராஜன், முன்னாள் கவர்னர்,ரிசர்வ் வங்கி

உதவி தொகை அறிவிப்பு

'கொரோனா' ஊரடங்கு காரணத் தால், தாங்கள் பணிபுரியும் நாடுகளுக்கு திரும்ப செல்ல முடியாமல், கேரளாவில் சிக்கிக் கொண்டுள்ள, வெளிநாடு வாழ் கேரளத்தினருக்கு, உதவித் தொகை வழங்க, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், அவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X