சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை; கணவர் கைது: கள்ளக்காதலால் விபரீதம்

Added : ஆக 06, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
நாகர்கோவில்; நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ் 49. மனைவி லீலாவதி 42 . பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், தனது கணவரை பிரிந்து அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார். இவர்களது மகன் அஜித் 20. தந்தையுடன் வசித்து வருகிறார்.லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. நேற்று அதிகாலை தனியார்
 மனைவி கொலை; கணவர் கைது:  கள்ளக்காதலால் விபரீதம்

நாகர்கோவில்; நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ் 49. மனைவி லீலாவதி 42 . பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், தனது கணவரை பிரிந்து அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார்.

இவர்களது மகன் அஜித் 20. தந்தையுடன் வசித்து வருகிறார்.லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. நேற்று அதிகாலை தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் அஜித் வீடு திரும்பு போது தாய் வீட்டில் லைட் எரிவதை பார்த்து அங்கு சென்றார். அங்கு தாய் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை கண்டார்.இதுபற்றி அஜித் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ், அங்கு சென்று மனைவியை வெட்டிக்கொன்று விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் போலீசில் சரணடைந்தார். ஆசாரிபள்ளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuva Rajan - chennai,இந்தியா
09-ஆக-202017:24:04 IST Report Abuse
Yuva Rajan இங்க கருத்து தெரிவிச்சவங்க அந்த பையன் மனச பத்தி கொஞ்சமாவது கவலை பட்டீங்களா
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07-ஆக-202023:40:43 IST Report Abuse
Rafi ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவிட்டு இப்போது என்ன உரிமை எடுத்து கொலை வரை சென்று இப்போது கம்பி என்ன வேண்டிய அவசியம்மென்ன? சட்டப்படி பிரிந்துவிட்டு தனித்தனியாக மறுமணம் செய்து வாழாமல், வாழும் கொஞ்சகால வாழ்க்கையை தொலைத்துவிட்டு என்ன சாதிக்கப்போகின்றாய்?
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
08-ஆக-202014:01:58 IST Report Abuse
s.rajagopalanஎங்க தலாக், தலாக், எவ்வளவு வசதியானது.. பார்த்தீயளா ..?...
Rate this:
தாமரை கருகும் - சென்னை,இந்தியா
08-ஆக-202015:09:05 IST Report Abuse
தாமரை கருகும்தலாக் சொல்லாமலே , பல வசதிகள் நடக்குது , இந்த செய்தியும் அப்படித்தான்...
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
07-ஆக-202023:14:12 IST Report Abuse
s.rajagopalan ஈ வே ரா அவர்கள் இதெல்லாம் தப்பே இல்லெனனு சொல்லீருக்காறு .. இது இந்த ராமதாசுக்கு தெரியாதா ? வீரமணி இதை பிரச்சாரம் செய்ய வேண்டும்
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - ஓட்டுக்களை விற்றவர்கள் அரசியல்வாதிகளை குறை சொல்லாதீர்கள்,இந்தியா
08-ஆக-202012:10:41 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுசுப்ரீம் கோர்ட்டே தப்பில்லன்னு சொல்லிருச்சே தல சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை தப்பானவன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X