அக்டோபரில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை?

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Russian President Vladimir Putin, russia, Vladimir Putin, india russia

புதுடில்லி: இந்தியா-ரஷ்யா இடையே இருதரப்பு ஒத்துழைப்பு வருடாந்திர மாநாடு அக்டோபரில் நடக்க விருப்பதையொட்டி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியது, கடந்த ஜூன் மாதம் ரஷ்யாவில் நடந்த இரண்டாம் உலகப்போர் 75-ம் ஆண்டு வெற்றி தின விழாவில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.


latest tamil news



அப்போது இந்தியாவில் நடக்க உள்ள இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து வரும் அக்டோபரில் இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு வருடாந்திர மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-202009:34:21 IST Report Abuse
ஆப்பு புடின் கம்யூனிசத்துக்காக சீனாவுடனும், ஏவுகணை வியாபாரத்துக்கு இந்தியாவுடனும் கூட்டு வெக்க வேண்டிய கட்டாயம். பாக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X