நீலகிரியில் 25 பேர் டிஸ்சார்ஜ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 25 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 07, 2020
Share
ஊட்டி:நீலகிரியில், ஒரே நாளில், 25 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் நேற்று, 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தொற்று எண்ணிக்கை, 919 ஆனது. 25 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 756 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3 ஆக

ஊட்டி:நீலகிரியில், ஒரே நாளில், 25 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் நேற்று, 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தொற்று எண்ணிக்கை, 919 ஆனது. 25 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 756 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3 ஆக உயர்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X