பொது செய்தி

தமிழ்நாடு

'பிரம்மாண்ட ஸ்ரீ ராமர் கோவில்' :காமாட்சிபுரி ஆதீனம் மகிழ்ச்சி

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பல்லடம்:அயோத்தியில், தடைகளை கடந்து பிரம்மாண்ட ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, மற்றும் பூமி பூஜை, நடந்தது.latest tamil newsவரலாற்று சிறப்புமிக்க இது குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி கூறியதாவது:ஆன்மிக பண்பாட்டுக்கு உரிய அயோத்தி ராமர் கோவில் அமைய, எண்ணற்றோர் அரும்பாடுபட்டுள்ளனர். பல்வேறு தடைகளை கடந்து, பிரம்மாண்டமான கோவில் கட்ட, பிரதமர் மோடியின் முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு, நாடு முழுவதும் பக்தர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் ஆன்மிகப் பெரியோர் என அனைவரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டியது அவசியம். பிற மதத்தினரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் வாழ்ந்த இடத்தில் கோவில் அமைய காரணமாக இருந்தவர்களுக்கு, நன்றி தெரிவிக்க வேண்டியது நம் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
07-ஆக-202014:24:32 IST Report Abuse
RADE யார் இந்த ஆதினம், காமாட்சிபுரி மற்றும் அவரை பற்றியும் ஒரு வரி கூடுதலாக எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். பல்லடம் என்கிற வார்த்தை கொண்டு கோயம்புத்தூர் அருகில் இருக்கும் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் என்று தற்பொழுது கூறும் இடம்மாக இருக்கும் என்று சிந்திக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஆக-202008:54:02 IST Report Abuse
Bhaskaran நாட்டிலிருக்கும் அனைத்து மடங்கள் ஆதீன தலைவர்களை அயோத்திக்கு அழைத்துப்போய் மரியாதை செய்து அவர்களின் கருத்துக்களையும் ராமஜென்மபூமி அறக்கட்டளை கேட்டு நடந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஆக-202012:36:07 IST Report Abuse
 Muruga VelToo many cooks spoil the soup ......
Rate this:
Cancel
murphys law -  ( Posted via: Dinamalar Android App )
07-ஆக-202008:02:38 IST Report Abuse
murphys law vadivelu old picture.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X