சீன பெயரை சொல்ல கூட 'பிரதமருக்கு தைரியமில்லை

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (104)
Share
Advertisement
சீன, பெயர், 'பிரதமர், தைரியமில்லை, ராகுல்

புதுடில்லி: 'கிழக்கு லடாக்கில், இந்திய எல்லைக்குள், சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக, நம் ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில், அந்த தகவல் நீக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காங்., முன்னாள் தலைவரான ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:


latest tamil news



சீனாவை எதிர்த்து நிற்பதை விடுங்கள். சீனாவின் பெயரை சொல்லக் கூட, நம்முடைய பிரதமருக்கு தைரியமில்லை. நம் எல்லைக்குள் சீன ராணுவம் இல்லை என மறுப்பது, இணையதளத்தில் இருந்து அது தொடர்பான ஆவணங்களை நீக்குவது ஆகியவற்றால், உண்மையை மறைக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
08-ஆக-202016:04:12 IST Report Abuse
thulakol உச்ச நீதி மன்றம் தலையில் அடித்த பின்பும் இவர் ..கொண்டு உள்ளார்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
07-ஆக-202016:04:00 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சீனப்பெயரை சொல்லி இப்ப எண்ணெயா பண்ணனும் அவரு நீர் வேணா சொல்லிகிட்டே இரும் நிதி வாங்கி போட்டுக்கிட்டது உமது குடும்பம் தான் அவரு குடும்பம் இல்லை ..நீங்க விசுவாசமா இருங்க
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
07-ஆக-202015:35:43 IST Report Abuse
rsudarsan lic அன்புள்ள மீடியா க்களே விஜயகாந்த் பாணியில் சொல்வதானால் நாட்டில் நூற்றி முப்பது கோடி மக்கள் முப்பத்திரண்டு மாநிலங்கள் அறுநூறு மாவட்டங்கள் தமிழ் நாட்டில் எட்டு கோடி மக்கள் முப்பத்தைந்து மாவட்டங்கள் - இவற்றை பற்றி ஓரிரு வரிகளாவது எழுத முயலுங்கள் - இது போன்ற சில்லறை வெட்டி பேச்சுகளை கண்டு கொள்ளாமல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X