பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 13.78 லட்சம் பேர் மீண்டனர்

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஆக., 06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில், 48,769 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13.78 லட்சமாக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்


latest tamil news




இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.07 சதவீதமாகவும், குணமடைந்தோர் சதவீதம் 67.62 சதவீதமாகவும் உள்ளது


பரிசோதனை

நேற்று(ஆக., 06) ஒரே நாளில் 5,74,783 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,27,24,134 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
07-ஆக-202010:56:32 IST Report Abuse
sundarsvpr கொரோனா செய்தி மக்களை எந்த பாதிப்பு இப்போது தோன்றவில்லை. செய்தியை கேட்டு படித்து எந்த உணர்வும் மக்களுக்கு இல்லை. செய்தி தாள்களில் பக்கங்களை வீணாக்க வேண்டாம். குணமடைந்த எண்ணிக்கை மட்டும் நிகழ்வு தருகிறது. குணம் எவ்வாறு ஏற்படுகிறது என்ன மருத்துவம் வழங்கப்படுகிறது பணிபுரிபவர்கள் மன நிலை மன அழுத்தம் அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் போன்ற விபரங்கள் ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை இதனால் . மக்கள் செய்தித்தாள் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X