பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு ‛ரெட் அலர்ட்'

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை, நீலகிரி, தேனி, ரெட் அலர்ட், சென்னை வானிலை மையம், வானிலை மையம், கனமழை, மழை, அதிகனமழை, Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலர்ட் உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.


latest tamil newsகடலில் 3.5 மீ. இருந்து 4. மீ., உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) மக்கள் பாதுகாப்பை தேசிய பேரிடர் மீட்ப்புக்குழுவுடன் சேர்ந்து மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
07-ஆக-202016:44:09 IST Report Abuse
Kundalakesi We had incessant rains in Coimbatore for 4 continuous days. Last 2 days its clear and we're peace. Now red alert?
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
07-ஆக-202013:32:39 IST Report Abuse
மூல பத்திரம் கந்தன் தன வேல யை காட்ட ஆரம்பித்துவிட்டானா. கந்த கடம்பா கதிர்வேலா (கடவுளை சொல்கிறேன்) எவ்வளவு கோபமாக இருந்தாலும் பொருத்தருள்வா வேலவனே. உன் கோபத்தை தீயவர் மீது மட்டும் காட்டு தலைவா ().
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X