அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி 2ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் அஞ்சலி

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
DMK, Karunanidhi, Stalin, M Karunanidhi, death anniversary, MK Stalin, DMK chief, homage, திமுக, கருணாநிதி, நினைவுதினம், ஸ்டாலின், அஞ்சலி

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வரும் திமுக.,வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆக.,07) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் சிறிது தூரம் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கனிமொழி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.


latest tamil news


மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கொரோனா முன்கள பணியாளர்கள் பலருக்கும் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு குறைந்த அளவிலான நிர்வாகிகள் மட்டுமே வந்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
08-ஆக-202011:23:31 IST Report Abuse
mathimandhiri கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. என்பர் அவர் ஆற்றிய நல்லவை கையளவு , ஆனால் அல்லவை பிரபஞ்சத் தளவு.
Rate this:
Cancel
07-ஆக-202020:40:56 IST Report Abuse
ஸாயிப்ரியா இறைவன் சன்னதி மூடநம்பிக்கை. சமாதி பாசறை நம்பிக்கை. Great.
Rate this:
Cancel
santha kumar - ruwi,ஓமன்
07-ஆக-202020:09:04 IST Report Abuse
santha kumar நண்பர்களே , நீங்கள் கருணாநிதியை எதிர்க்கலாம் தவறில்லை. அது ஜனநாயகம். ஆனால் ஒன்றை நினைத்து பாருங்கள். இந்திய சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழ்நாடு- பீகார் மற்றும் வட மாநிலத்தை விட கீழ் தான் இருந்தது மக்களின் வாழ்க்கை என்பது. இன்று நான் ஒரு தமிழன் என்று யாரவது பெருமையுடன் சொல்லுவீர்கள் என்றால் அது காமராஜர் , எம் ஜி ஆர் , கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போட்ட பிச்சை. இன்று தமிழ்நாட்டில் ஒரு சாதாரண கீழ் நிலையில் உள்ள ஒருவர் ஐ ஏ எஸ் அதிகாரி ஆக காரணம் இவர்கள் தான் . சந்தேகம் இருந்தால் பிஜேபி ஆளும் மாநிலத்தில் உள்ளவர்களின் கீழ் நிலை மக்களை பாருங்கள். சிறந்த எடுத்துக்காட்டு , இன்று அரபி நாட்டிலேயும் சரி , தமிழ் நாட்டிலேயும் சரி தொழிலாளர் வேண்டும் என்றால் அது எங்கிருந்து வருகிறார்கள் என்றால் நான் சொன்னது புரியும். இவர்களில் காமராஜரை தவிர மற்ற அனைவரும் கீழ்த்தரமான அரசியல் செய்துதான் மேல் வந்தார்கள் என்பது சரிதான். ஆனால் சென்னை எப்படி இன்று மும்பைக்கு சவால்விடும் இடத்தில வந்தது, தமிழ் திரைப்படத்துறை எப்படி மும்பை திரைப்படத்துறையை எதிர்க்கிறது என்றால் புரியும். பீகார் இல் உள்ள பாட்டனோவோ அல்லது லக்னோ ஓ மும்பை யை எதிர்க்க முடியுமோ என்றால் நகைச்சுவையாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல , இன்று ஒருவர் தமிழ்நாட்டில் பிறந்தால் அவன் எப்படிப்பட்ட ஏழையாக இருந்தாலும் படிப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இது சூழ்நிலை பிஜேபி ஆளும் எல்லா மாநிலங்களில் இல்லை. நீங்கள் கருணாநிதியை எதிர்த்து பேசுங்கள் . அது உங்கள் ஜனநாயகம். ஆனால் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றால் மிக தவறு. அவரின் பல சாதனைகள் மக்களுக்கு தெரியாது என்பது உண்மை. சிறு எடுத்துக்காட்டு. பெண்ணுரிமை. ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து குடுத்தால் அவர் தாய் வீட்டில் உள்ள சொத்தில் சமபங்கு புருஷன் வீட்டில் கொண்டுபோக சட்டம் கொண்டுவந்தார் வரதட்சணை கொடுமை ஒழிக்க. இது பெண்களுக்கே தெரியாது. வரதட்சனை பிரச்சினையில் நீதிமன்றம் போனால் நீதிபதி இந்த கேள்வியை பெண்ணின் தந்தையிடம் கேட்பார். பெண்ணிற்கு குடுத்த வரதட்சணை குறைவு என்றால் பெண்ணின் தந்தை அதற்க்கு ஈடான சொத்து கொடுத்தாக வேண்டும். இன்று பிஜேபி சொல்கிறது , அணைத்து விவசாயிகளுக்கும் கூடிய விரைவில் இலவச மின்சாரம் தருவோம் , இதைத்தான் கலைஞர் பல வருடத்திற்கு முன் கொண்டுவந்தார். அதே சமயம் இவர்கள் வெற்றிபெறுவதற்கு கீழ்த்தர அரசியல் செய்தது உண்மை. அதை இறந்த ஒருவரை பற்றி பேசுவது தமிழ் நாகரிகம் இல்லை.
Rate this:
bigu - ,
07-ஆக-202021:14:03 IST Report Abuse
biguஒரு சில செயல்களை தான் சொல்லியிருக்கின்றீர். கலைஞர் எந்தஒரு பின்புலமும் இல்லாமல், அதாவது கல்விஅறிவோ, நல்ல அழகானவராவோ, சாதியில் உயர்ந்த நிலையோ இல்லாமல் சொந்த கடுமையான அயராத உழைப்பால் முன்னேறி தமிழகத்தின் ஒரு சாதாரண மக்களை உலக அளவில் உயர்த்திய பெருமை அவருக்கு முக்கிய பங்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை...
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
08-ஆக-202009:17:31 IST Report Abuse
Sathya Dhara இப்படி பெருமையா செயற்கையாக ...நீ எவ்வளவு தூக்கினாலும் செப்டிக் டங் ...செண்டாக மாறாது........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X