10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; ஆக.,10ல் வெளியாகிறது| Tamil Nadu SSLC Class 10th results to be declared on August 10th | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; ஆக.,10ல் வெளியாகிறது

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020
Share
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆக.,10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கிட்டதட்ட இரண்டு மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X