அரசல் புரசல் அரசியல்: அமித் ஷா வரைக்கும் சென்ற தமிழக ‛பஞ்சாயத்து!'

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
அரசல் புரசல் அரசியல்: அமித் ஷா வரைக்கும் சென்ற தமிழக ‛பஞ்சாயத்து!'

இந்த செய்தியை கேட்க

(பரபரப்பான, கிசுகிசுப்பான, சுறுசுறுப்பான, குறுகுறுப்பான அரசியல் துணுக்குகள் இப்பகுதியில் இடம்பெறும்)

தமிழக பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனத்துல, தங்களை புறக்கணிச்சுட்டாங்கன்னு சொல்லி, மூத்த தலைவர்கள் சிலர், மாநிலத் தலைமைக்கு எதிரா கடும் அதிருப்தியில இருக்காங்க. ஒரு சிலர், தி.மு.க., அல்லது- அ.தி.மு.க.,வுக்கு மாறும் முடிவுலயும் இருக்காங்களாம். இதையெல்லாம், கட்சியின் மூத்த தலைவரான அமித் ஷாகிட்ட, மாநிலத் தலைவர் முருகன் கொண்டு போயிருக்காரு...
எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்ட அமித் ஷா, ‛இப்படியெல்லாம் எல்லாத்துக்கும் பயந்துகிட்டு இருந்தா, கட்சி நடத்த முடியாது... கட்சியை விட்டு போறவங்களை சமாதானப்படுத்த வேண்டாம்'ன்னு, அறிவுரை சொல்லிட்டாராம்!


அதிமுகவில் நடிகைக்கு திடீர் மவுசு




latest tamil news




அ.தி.மு.க.,வுல தன்னை யாரும் கண்டுக்காமே இருந்ததால, வருத்தத்தில் இருந்த நடிகை விந்தியா, கட்சியின் மூத்தத் தலைவர் ஒருத்தரை சந்திச்சு பேசியிருக்காங்க. அவங்களோட வருத்தம் முதல்வர் கவனத்துக்கு போனதும், கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலரா அவங்களை நியமிச்சுட்டாரு.
இதனால, ‛தேர்தல் நேரத்துல பிரசாரம் செஞ்சதை தவிர, கட்சிக்காக எதையும் செய்யாத நடிகை விந்தியாவுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்'னு கேட்டு, இரண்டாம் கட்ட தலைவர்களே கொந்தளிக்கிறாங்களாம்!

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-ஆக-202003:07:55 IST Report Abuse
வெகுளி தி.மு.க.வை கதற விடுவதில் விந்தியா ஒப்பற்றவர்.... விந்தியாவுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய ஸ்டாலினுக்கு தெம்பு உண்டா? இல்லை அவர் மகனால்தான் முடியுமா?....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஆக-202008:18:25 IST Report Abuse
Sampath Kumar புடவைக்கு பின்னாடி ஒளிந்து கொள்வது தானே உங்க கொள்கை கரெக்ட் அப்படியே செயுங்க
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )எப்படி உன்ன மாதிரி கோட்டருக்கு அடிமையாவா...
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
08-ஆக-202019:04:58 IST Report Abuse
Dr.C.S.Rangarajan கட்சிக்காக எதையும் நடிகை விந்தியா செய்யவில்லை என்பது தவறு. ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் கட்சிக்காக தேர்தலின்போது பிரச்சாரம் செய்தார் என்பது உண்மை. நல்ல சொற்பொழிவாளர். அவரின் சேவை தேவை என உணர்ந்தது கட்சிக்கு நன்மை பயக்கும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஆக-202023:13:47 IST Report Abuse
தல புராணம்இப்படிக்கு விந்தியா அகில உலக பாசறை செயலர், யூ.எஸ்.ஏ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X