விமான விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன்: அமித்ஷா

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Air India Express, aircraft, overshooting, runway, Air India, flight, passengers, Dubai, Kozhikode

கோழிக்கோடு: கேரள விமான விபத்து தகவலை கேட்டதும் மனவேதனை அடைந்துள்ளேன் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானம் இரண்டாக பிளந்தது. விமானத்தில் பலியான 191 பேரின் கதி என்ன ஆனது என்ற தகவல் இல்லை. விபத்தில் விமானி உட்பட இருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் இருந்ததாக விமானத்துறை அமைச்சர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



விமான விபத்து குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கேரளாவில் விமான விபத்து தகவலறிந்து மனவேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார். மேலுமு் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஆக-202006:31:55 IST Report Abuse
தல புராணம் கோவில் கட்டுறதுலே காட்டின தீவிரத்தை, அதானிக்கு விமானநிலைய பராமரிப்பு ஒப்பந்தங்களை தாரை வார்க்கும் ஆர்வத்தில், ராஜஸ்தான் மாநில ஆட்சியை கவிழ்க்க செலவிடும் நேரத்தில் சிறிதளவு DGCA செய்ய சொன்ன மாற்றங்களை கவனித்து கோழிக்கோடு விமான நிலையத்தில் காலாகாலத்தில் செய்திருந்தால், இந்த விபத்தை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.. ராமர் காப்பாத்தலை..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஆக-202023:09:28 IST Report Abuse
தல புராணம் ஆகவே கேரளா அரசை கவிழ்க்க சாணிக்கியம் பண்ண போறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X