இரண்டாக உடைந்த விமானம்; விபத்துக்குள்ளானது எப்படி?

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Air India Express, aircraft, overshooting, runway, Air India, flight, passengers, Dubai, Kozhikode

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடில் நடந்த ஏர் இந்திய விமான விபத்துக்கு, விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது தான் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி, குழந்தை உட்பட 15 பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


latest tamil news


இந்நிலையில், விமானம் தரையிறங்கிய போது, விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஓடுதளத்திலிருந்து விலகி, 35 அடி தொலைவிலிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கனமழை பெய்து வரும் நிலையிலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAYAN S - மாங்காடு,இந்தியா
08-ஆக-202008:10:39 IST Report Abuse
VIJAYAN S 2020 யாரும் மறக்கவே முடியாது
Rate this:
Cancel
Krishna - Dindigul,இந்தியா
07-ஆக-202022:18:15 IST Report Abuse
Krishna மிகவும் துயரமானது
Rate this:
Cancel
07-ஆக-202022:13:22 IST Report Abuse
Gold Mountain vimanathil paliyana illla payanitha 190 per
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X