கேரள விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

Updated : ஆக 07, 2020 | Added : ஆக 07, 2020
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு, துபாயிலிருந்து 191 பயணிகளுடன் வந்த விமானம் ரன்வேயில் இறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில், விமானி டி.எம்.சாதே, ஒரு குழந்தை உள்ளிட்ட 14 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், விமான விபத்து குறித்து தகவலறிய, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.* கோழிக்கோடு விமான நிலைய உதவி எண்: 0495 - 2376901* துபாய்
Air India Express, aircraft, overshooting, runway, Air India, flight, passengers, Dubai, Kozhikode

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு, துபாயிலிருந்து 191 பயணிகளுடன் வந்த விமானம் ரன்வேயில் இறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில், விமானி டி.எம்.சாதே, ஒரு குழந்தை உள்ளிட்ட 14 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், விமான விபத்து குறித்து தகவலறிய, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil news


* கோழிக்கோடு விமான நிலைய உதவி எண்: 0495 - 2376901

* துபாய் இந்திய தூதரகம் உதவி எண்கள்: 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575

* விமான நிலைய கட்டுப்பாட்டு எண்: 0483 - 2719493

* வெளியுறவுத்துறை உதவி எண்: 1800 118 797, 23012113, 23014104, 23017905

* மலப்புரம் கலெக்டர் அலுவலகம்: 0483 - 2736320

* பேக்ஸ்: 11 23018158, covid19@mea.gov.in மூலமும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X