விபத்துக்கு முன் இருமுறை தரையிறங்க முயற்சித்த விமானம்!

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Air India Express, aircraft, Air India, Dubai, Kozhikode

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில், விபத்துக்கு முன்னர், விபத்துக்குள்ளான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் இரு முறை தரையிறங்க முயற்சித்த தகவல் வெளியாகி உள்ளது.

துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், இரு விமானிகள், ஒரு குழந்தை உட்பட 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


latest tamil newsஇந்நிலையில், விபத்துக்கு முன்னர், இருமுறை தரையிறங்க முயற்சித்ததாக பிளைட்ரேடார்24 (FlightRadar24) எனும் விமானங்கள் தொடர்பான இணையதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர், பல முறை வானில் வட்டமடித்துள்ளது. மேலும், இரு முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news'டேபிள் டாப்'


கோழிக்கோடு விமான நிலையம் 'டேபிள் டாப்' வகை விமான நிலையம் ஆகும். 'டேபிள் டாப்' விமான நிலையங்களின் ரன்வே மலை மீது அல்லது உயரமான இடத்தில் இருக்கும். ரன்வே தாண்டி சென்றால், பள்ளம் இருக்கும் என்பதால், இங்கு விமானத்தை தரையிறக்குவது சவாலான காரியம்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
09-ஆக-202016:04:26 IST Report Abuse
vnatarajan இப்படிப்பட்ட டேஞ்சரான விமான நிலையங்களை மூடினால் என்ன.
Rate this:
Cancel
Vijay Kumar - Madurai,இந்தியா
08-ஆக-202019:42:29 IST Report Abuse
Vijay Kumar Its hard to believe that Dipak Sathe is no more. He was the pilot of Air India Express carrying passengers from Dubai in 'Vande Bharat Mission', which skidded off the runway at Kozhikode International Airport yesterday night. What is learnt is as follows: Landing gears didn't work. Ex IAF pilot made three rounds of airport to empty the fuel which saved plane from catching fire. That's why there was no smoke seen coming from the crashed aircraft. He turned off the engine right before the crash. He belly landed after the 3rd iteration. The right wing was ruptured. The Pilot martyred but saved life of 180 co-passengers. Deepak was an experienced aerial operator with 36 years of flying experience. A passout of NDA, topper in the 58th course and an awardee of 'Sword of Honour', Dipak served Indian Air Force for 21 years before joining as a Commercial Pilot with Air India in 2005. He called one of his friend just a week before and was jovial, as always. When his friend asked him about the 'Vande Bharat' Mission, he was proud of bringing back our countrymen from Arab countries. His friend asked him,"Dipak, do you carry empty Aircraft since those countries are not allowing entry of passengers?" He had replied," Oh, No. We carry fruits, veges,medicines etc to these countries and never the aircraft flies to these countries empty." That was the last conversation with him. He survived in air crash in early nineties when he was in Airforce. He was hospitalised for 6 months for multiple skull injuries and nobody thought that he will fly again. But his strong will power and love for flying made him clear the test again. It was a miracle. He leaves behind his wife and two sons, both pass outs of IIT Mumbai. He is a son of Brigadier Vasant Sathe who stays in Nagpur along with his wife. His brother, Capt Vikas, was also an Armyman who laid his life while serving in Jammu region.
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
08-ஆக-202012:38:46 IST Report Abuse
vasan மலைப்பாங்கான இடத்தில இது போன்ற இடத்தில எதற்கு விமான நிலையம். கொஞ்சம் பயணிக்க சிரமப்பட்டு கடைசியில் அப்பாவி மக்கள் உயிர் போவது வேதனை தான்......ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X