சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

குன்றக்குடியில் கந்தசஷ்டி பாராயணம்

Added : ஆக 08, 2020
Share
Advertisement
காரைக்குடி:குன்றக்குடி திருமடத்தில் கொரோனா ஒழியகந்தசஷ்டி பாராயணம் நடந்தது.குன்றக்குடியில், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனோ தொற்று ஒழிந்திடவும், மக்கள் நல்வாழ்வு பெற வேண்டியும் குன்றக்குடி திருமடத்தில் கந்தர்சஷ்டி பாராயணம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் நடந்த பாராயணத்தில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பாராயணம்
 குன்றக்குடியில் கந்தசஷ்டி பாராயணம்

காரைக்குடி:குன்றக்குடி திருமடத்தில் கொரோனா ஒழியகந்தசஷ்டி பாராயணம் நடந்தது.குன்றக்குடியில், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனோ தொற்று ஒழிந்திடவும், மக்கள் நல்வாழ்வு பெற வேண்டியும் குன்றக்குடி திருமடத்தில் கந்தர்சஷ்டி பாராயணம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் நடந்த பாராயணத்தில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பாராயணம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X