பொது செய்தி

இந்தியா

அயோத்தி: ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

அயோத்தி:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது. அதை தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளில் கட்டுமானப்பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.



latest tamil news


இதைத்தொடர்ந்து இன்று கட்டுமான பணி தொடங்குகிறது. சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றரை ஆண்டுகளில் கோவில் பணி முற்றிலும் முடிவடையும். 2024-ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக கோவில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



கோவிலுக்கான திட்ட வரைபடம், ஒப்புதலுக்காக, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கட்டணமாக ரூ.2 கோடி செலுத்தப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
08-ஆக-202016:05:04 IST Report Abuse
Raj பொருளாதாரம் படு குழியில் போகிறது அத்தகு ஆட்சியாளர்கள் வலி காணுங்கள். கடவுளை கும்பிடுவது மக்கள் நாங்க பார்த்துக்கிறோம்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
08-ஆக-202015:08:22 IST Report Abuse
vnatarajan காங்கிரஸ் என்ற ஒரு மதசார்பற்ற அரசியல் கட்சி இதுநாள் வரையில் அயோத்தியில் ராமர் காட்டும் விவகாரத்தை ஒரு துடுப்பாக வைத்தே அரசியல் என்ற படகை ஒட்டிகொண்டுவந்தார்கள். தற்போது அந்த துடுப்பும் கையைவிட்டு நகண்டு ஆற்றில் விழுந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமளகாங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் மோடியை வசை பாடிக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா இதைத்தான் குடிக்க கூழ் கொப்புளிக்க பன்னீர் என்றார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X