கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி விடுவிப்பு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
BMC, domestic passengers, mumbai quarantine rules, Bihar IPS Vinay Tiwari, sushant singh rajput case

பாட்னா : மும்பையில் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பீஹார் ஐ.பி.எஸ்.அதிகாரி வினாய் திவாரியை மும்பை மாநகராட்சி நேற்று விடுவித்தது.

நடிகர் சுஷாந்த்சிங் .34 மரண வழக்கில் அவரது தந்தை, சுஷாசாந்த் காதலி ரியா சக்கரவர்த்தி மீது பீஹார் போலீசில் புகார் கூறினார். இது தொடர்பாக ரியா சர்க்கரவர்த்தியை விசாரிக்க பீஹார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி தலைமையிலான போலீசார் மும்பை சென்றனர். அங்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனாவை காரணம் காட்டி, திவாரியை வலுகட்டாயமாக தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைத்தனர்.
“தனிமைப்படுத்தப்பட்டுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரியை விடுவிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என, மும்பை அதிகாரிகளுக்கு, பீஹார் டி.ஜி.பி., குப்தேஷ்வர் பாண்டே எச்சரிக்கை விடுத்தார்.


latest tamil newsபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று வினாய் திவாரியை மும்பை மாநகாரட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுவித்தனர். உடனடியாக இரவோடு இரவாகபீஹார் புறப்பட்டுச்சென்றார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
08-ஆக-202016:52:51 IST Report Abuse
ponssasi கொரோனா காலத்துல ஒரு சாதாரண நடிகன் கொலை வழக்கு ஒரு பீஹார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி விசாரிக்க மாநிலம் விட்டு மாநிலம் செல்கிறார். அவர் கண்ட்ரோல் உள்ள மாவட்டத்துல நடந்த கொலைகளை எல்லாம் கண்டுபிடிச்சிட்டாரா? நடிகன் கொலைனா நடிகைகளை பார்க்கலாம் தனிமையில் வைத்து விசாரிக்கலாம். இது ஒரு பொழப்பா. உங்கள் பதவிக்கு அழகா? ஒரு இன்ஸ். தலைமையில் அனுப்பி விசாரித்திருக்கலாம். உங்களை எல்லாம் கொரோனா மருத்துவம் பார்த்திருக்கவேண்டும். மும்பை மாநகராட்சி செய்தது சரி. ஒரு மாநில DGP. கு பயந்து விடுவித்தது தவறு.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
08-ஆக-202015:36:11 IST Report Abuse
vnatarajan ஐபிஎஸ் அதிகாரியை விடுவித்தால்மட்டும் போதாது. இப்படிப்பட்ட கீழததரமான செயலுக்கு மும்பை மாநகராட்சி பீஹார் அரசிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-ஆக-202010:11:32 IST Report Abuse
Lion Drsekar அவர்களுக்கே இந்த கதி, இதற்க்கு மேல் கருத்து கூறினால்நமக்கு அதற்கு மேல் வரும் அதோ கதி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X