பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஒரே நாளில் 1,108 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் ஒரே நாளில் 1,108 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர், இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,232 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது.



latest tamil news



இருப்பினும் டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,723 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளிலில் 23 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,082 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


டில்லியில் தற்போது மொத்தம் 10,348 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். ஒரே நாளில் 23,385 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டில்லியில் பாதிப்பு குறைந்து வருவதால் ஹோட்டல்கள், சந்தைகளுக்கு, மாநில அரசு ஆக., 1 முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
08-ஆக-202016:12:35 IST Report Abuse
Raj வாழ்த்துக்கள் டில்லி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X