பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
tamil nadu, tamil nadu chief minister, chennai news, chennai corporation, temples, மாநகராட்சி, வழிபாட்டு தலங்கள், திறப்பு, முதல்வர் இபிஎஸ்.,

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை நாளை மறுநாள்(ஆக., 10) முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் இபி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:ரூ.10 ஆயிரத்திற்கும் வருமானம் குறைவாக உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, சென்னையில் மாநகராட்சி கமிஷனரிடமும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களிடமும் அனுமதி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஆக-202017:59:33 IST Report Abuse
S. Narayanan ஏ பாஸ் இருந்தால் தான் அவர்களால் சம்பாதிக்க முடியும். அதை ஒழிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
08-ஆக-202016:31:41 IST Report Abuse
Nagarajan D அப்படியே இந்த ஊழல் E பாஸ் என்ற ஒரு கொடுமையும் ஏறக்கட்ட வேண்டும். உங்க கட்சிக்காரனுங்களுக்கு கப்பம் காட்டினாள் தான் கிடைக்கிறது
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
08-ஆக-202016:17:28 IST Report Abuse
Perumal Unless we fight for our rights,this CM and govt will not listen and continue to impose atrocities like E pass.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X