பஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020
Share
Advertisement
பனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரைனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால்

பனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரைனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இன்று புதிதாக 418 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 43,307 ஆக அதிகரித்தது. பஹ்ரைனில் புதிதாக 3 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது.


latest tamil news



பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 331 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 40,276 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 2,872 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 40 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர். பஹ்ரைனில் நோய் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 9,395 பேர் பரிசோதிக்கப்பட்டனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 8,86,095 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X