அரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 பேர் மீட்பு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020
Share
Advertisement

அபுதாபி : அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 230 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அரபு எமிரேட்சில் நோய் பாதிப்பு அதிகரித்து இன்று ஒரே நாளில் 239 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அரபு எமிரேட்சில் நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 62,300 ஆக அதிகரித்தது. தற்போது 5,699 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக உயர்ந்தது.


latest tamil news



அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 230 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 56,245 ஆக உயர்த்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X