சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'டிவி'யில் அயோத்தி விழா 16 கோடி பேர் பார்த்தனர்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
'டிவி'யில் அயோத்தி விழா 16 கோடி பேர் பார்த்தனர்

புதுடில்லி : '-'அயோத்தியில் நடந்த, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, இந்தியாவில், 16 கோடிக்கும் அதிகமானோர், 'டிவி' சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி மூலம் கண்டுகளித்தனர்,'' என, பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி வெம்பதி தெரிவித்துள்ளார்.

அவர், 'டுவிட்டரில்' பதிவிட்டு இருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவை, துார்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பியது.

கடந்த, 5-ம் தேதி காலை, 10:45 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை, 200க்கும் மேற்பட்ட, 'டிவி சேனல்'கள் துார்தர்ஷனிடமிருந்து அனுமதி பெற்று, நேரடியாக ஒளிபரப்பியது. இதன் மூலம், 16 கோடிக்கும் அதிகமான மக்கள், 700 கோடி மணித்துளிகள் நேரம் பார்த்துள்ளனர். இவ்வாறு, அவர் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srini -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202023:16:33 IST Report Abuse
srini Ivar dramava niraya vaatti paathaachu...reel anthu poachchu!!!!!
Rate this:
Cancel
Murphys Law -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202019:18:03 IST Report Abuse
Murphys Law out of 135 crore people only 18 crore viewed.
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
09-ஆக-202022:17:48 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி அதான் கேரளா மாடலில் பல இடங்களில் கரண்ட்டை பிடுங்கி விட்டார்களே... மீதி ஆளுங்க மொபைல் அப்பில் பார்த்து களித்தனர் தோழா...
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
09-ஆக-202023:04:37 IST Report Abuse
Venkatesheighteen crore families you stupied fu.........
Rate this:
Cancel
09-ஆக-202012:06:48 IST Report Abuse
ஸந்தியா பெருமையுடன் பார்த்தேன். ஜெய் ஸ்ரீராம்.😃🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X