சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

ஸ்டாலின், சீமான் வேல் பூஜை செய்ய வி.எச்.பி., வலியுறுத்தல்

Added : ஆக 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பழநி; 'கந்தசஷ்டியை அவமதித்தோரை கண்டித்து, தமிழர்கள் எனச் சொல்லும் ஸ்டாலினும், சீமானும் வீடுகளில் வேல் பூஜை செய்ய வேண்டும்' என விஸ்வ ஹிந்து பரிஷத்மாநில அமைப்பாளர் சேதுராமன் கூறினார்.பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பாராயணம் நடந்தது. இதில் பங்கேற்க அவர் திருச்சியில் இருந்து பழநிக்கு நடைபயணமாக வந்தார். நேற்று கந்தசஷ்டி கவசம் பாடியபடி வேலுடன், வலமிருந்து
 ஸ்டாலின், சீமான் வேல் பூஜை  செய்ய வி.எச்.பி., வலியுறுத்தல்

பழநி; 'கந்தசஷ்டியை அவமதித்தோரை கண்டித்து, தமிழர்கள் எனச் சொல்லும் ஸ்டாலினும், சீமானும் வீடுகளில் வேல் பூஜை செய்ய வேண்டும்' என விஸ்வ ஹிந்து பரிஷத்மாநில அமைப்பாளர் சேதுராமன் கூறினார்.

பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பாராயணம் நடந்தது. இதில் பங்கேற்க அவர் திருச்சியில் இருந்து பழநிக்கு நடைபயணமாக வந்தார். நேற்று கந்தசஷ்டி கவசம் பாடியபடி வேலுடன், வலமிருந்து இடமாக கிரிவலம் சென்றார்.பின் அவர் கூறியதாவது: கடவுள் முருகனை அவமானப்படுத்தியோரை கண்டிக்கும் விதமாக அனைத்து சமூக மக்களும் கலந்து கொள்ள வேண்டும். கடவுளை அவமதித்துள்ளதால், தமிழகத்தை காக்க முருகனை வேண்டி பழநி மலையை வலமிருந்து இடமாக கிரிவலம் வந்துஉள்ளேன்.

இன்று மாலை அனைவரும் வீடுகளில் வேல்பூஜை, கந்தசஷ்டி பாராயணம் செய்து தேசிய நீரோட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதில் தமிழர் என சொல்லும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் வீட்டு வாசலில் நின்று வேல்பூஜை செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-202004:46:20 IST Report Abuse
J.V. Iyer நீங்கள் குட்டையை குழப்பாதீர்கள். ஓநாயை புலியாக மாற்றமுடியாது.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
09-ஆக-202009:01:29 IST Report Abuse
Sankar Ramu அவனுங்க தமிழன் இல்ல பாக்கிஸ்தான் தம்பிங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X