மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Union Minister Arjun Meghwal tests positive for coronavirus

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். நேற்று மத்திய அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, மற்றும் அர்ஜூன் மேக்வால் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகினர்.இந்நிலையில் நேற்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news




இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கொரோனா அறிகுறியுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து மேக்வால் அவர் டுவிட்டரில் கூறியது, கொரோனா அறிகுறி இருப்பதால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்; என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து விலகி தங்களை தாங்களே தனிமைபடுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
09-ஆக-202011:20:33 IST Report Abuse
Ellamman இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் சொல்லி வைத்தாப்போல பீ ஜெ பீ ல தான் இருக்காங்க.....அட அட.. கொடுத்து வைத்த கட்சி... என்ன திறமை????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X