சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

வேல் படங்கள் ஒட்டிய பா.ஜ.,

Added : ஆக 09, 2020
Share
Advertisement
 வேல் படங்கள் ஒட்டிய பா.ஜ.,

சின்னமனுார்:கந்த சஷ்டி கவசத்தை அவதுாறு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து, சின்னமனுார் பா.ஜ., சார்பில் வீடு, வணிக நிறுவனங்களின் கதவுகளில் வேல் படங்கள் ஒட்டப்பட்டன. நகர தலைவர் லோகேந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜாபிரபு, நகர செயலாளர்கள் முத்துவேல், மாரிச்செல்வம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X