கேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்| Kerala reports 1,420 fresh Covid-19 cases, four deaths | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (1)
Share
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,866 ஆனது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 63 சதவிகிதமானது.இருப்பினும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,120

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X