சீன-அமெரிக்க போர்; டென்செண்ட் நிறுவனத்தை எச்சரிக்கும் டிரம்ப்..!

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

டென்செண்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இணைய சாட்டிங் செயலியான விசாட். இதனை முன்னதாக அமெரிக்கா தங்கள் நாட்டில் தடை செய்தது. இந்த செயலியுடன் பிரபல பொழுதுபோக்கு செயலியான அடிக்கும் அமெரிக்கா தடை செய்தது. இதனால் தற்போது டென்சன்ட் நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
இதனால் அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் டென்செண்ட் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் டென்சன்ட் நிறுவனத்தின் தொழில்கள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளார் டிரம்ப். இதனால் ஹாங்காங் பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்கு 10ல் இருந்து ஐந்து சதவீதமாக சரிந்தது. இதனால் 'ஹாங்காங் பேங்க் இன்டெக்ஸ்' 1.6 சதவீதமாக சரிந்துள்ளது.latest tamil newsஅமெரிக்க அதிபர் டிரம்ப் பைட்டான்ஸ், டென்செண்ட் ஆகிய நிறுவனங்களை தற்போது எச்சரித்து வருகிறார். சீனாவிலிருந்து புகழ்பெற்ற டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய செயலிகளை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து பிற தொழில்களில் ஈடுபட முடியும்.


latest tamil newsஇல்லையெனில் இவற்றுக்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ள டிரம்ப் இதற்கு 45 நாட்கள் கெடு விதித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் அவர் நவம்பர் மாதம் வர உள்ள அதிபர் தேர்தலில் கடும் விளைவுகளை சந்திப்பார் என பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202015:12:33 IST Report Abuse
Ramaraj P இந்தியா சீப்பை ஒளித்து வைத்ததால் வந்த வினை.
Rate this:
Cancel
Balam - Chennai,இந்தியா
09-ஆக-202010:41:03 IST Report Abuse
Balam First Senate and NSA should a public inquiry on the Biz handled by Trump corporation..it seems by the of his term he his trying to get big benefit from his post. His own American companies are stealing public data in which Google owned fitbit facing a charges in EU nation,. But this idiot is always behind the companies which he see that they r making good profit than Americans...If he really has guts why don't u ban complete Chinese product and see how ur economy collapse and each Americans beg in the street wothout jobs.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
09-ஆக-202010:09:05 IST Report Abuse
Chandramoulli டிரம்ப் அவர்கள் சரியான முடிவை எடுத்து உள்ளார். மறுபடியும் டிரம்ப் வெற்றி பெற்று வந்தவுடன் சீனாவை ஒரு வழி பண்ணுவார் . சீனாவின் திமிர் தனம் முடிவுக்கு ஆப்பு அடிப்பார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X