இலங்கை பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
 இலங்கை,  பிரதமர், ராஜபக்சே, பிரதமர் ராஜபக்சே, Mahinda Rajapaksa, Sri Lanka's Prime Minister, sri lanka,

கொழும்பு: பார்லிமென்ட் தேர்தலில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார்.

சமீபத்தில் நடந்த இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் அபார வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து உள்ளது. இதையடுத்து, கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, ராஜம்பா விஹாராய புத்தர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியில், இலங்கை பிரதமராக, மஹிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றார். அவருக்கு, இலங்கை அதிபரும், அவரது சகோதரருமான கோத்தபயா ராஜபக்சே, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news
ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. மகிந்த ராஜபக்சே, இலங்கை பிரதமராக பதவியேற்பது, இது, நான்காவது முறை.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202013:21:03 IST Report Abuse
Ganesan Madurai கனிமொழி, சுடல, திருட்டுமா, சைகோ கும்பல் மிகவும் மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-ஆக-202010:13:26 IST Report Abuse
Sanny நான்கு முறை பிரதமர் என்று சொல்வது தவறு. இலங்கையில் சத்திய பிரமானத்தில் சொல்வது 'அதி உயர் சர்வவல்லமை உள்ள அதி உயர் ஜனாதிபதி' என்றுதான் ஜனாதிபதி பதவி எடுப்பார். அதுபோல ஜனாதிபதவியாக இரண்டு முறையும், இப்போ இரண்டாவது முறையாக பிரதமர் பதவியும் எடுக்கிறார். அரசியல் வரலாறில் ஜனாதிபதியாகா இருந்து பின்னர் பிரதமராக ( paperless பிரதமராக)பொறுப்பெடுக்கிறார்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-ஆக-202008:51:27 IST Report Abuse
Matt P தம்பி ஜனாதிபதி , அண்ணன் பிரதமர் ....குடும்ப அரசியல்னா இப்படியல்லவா இருக்க வேண்டும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-ஆக-202010:20:00 IST Report Abuse
Sanny @ Matt மொத்த ராஜபக்சே குடும்பத்தில் 26 பேர் தெரிவாகி இருக்கிறாங்க, நல்லவேளை தகப்பனார் இந்த கண்ராவியை பார்க்காமல் போய்விட்டார். இருந்திருந்தால்...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஆக-202015:11:43 IST Report Abuse
 Muruga Velமகளை அனுப்பி இன்னமும் பரிசு பொருள் பெற்றிருப்பார் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X