அரசல் புரசல் அரசியல்: பூவா தலையா போட்டு பார்க்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்!

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
திமுக, எம்எல்ஏ, முதல்வர் தொகுதி,

(பரபரப்பான கிசுகிசுப்பான சுறுசுறுப்பான குறுகுறுப்பான அரசியல் துணுக்குகள் இப்பகுதியில் இடம்பெறும்)

ஒவ்வொரு மாவட்டத்திலும், தி.மு.க., முன்னணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் தனக்கென ஒரு கோஷ்டியை வளர்த்துக்கிட்டு இருக்கிறதால, இவங்க மேல மாவட்ட செயலாளர்கள் வெறுப்பு காட்டுறாங்களாம்...
ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்குற ஒரு சிலரின் நடவடிக்கைகள்தான், இந்த பிரச்னைக்கு காரணம்னு சொல்றாங்க. இதனால, கட்சித் தலைமை மேல வெறுப்புல இருக்கிற, 11 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வா, அ.தி.மு.க.,வான்னு, கட்சி மாறுவதற்கு பூவா தலையா போட்டுகிட்டு இருக்காங்களாம்.


முதல்வர் தொகுதி போலீசார் உஷார்!




latest tamil news




ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., ரமேஷ், தலைமையிடம் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சிறப்பு பிரிவுன்னு பல பணியிடங்களை கூடுதலாக கவனிக்கிறாரு...
நேர்மையான அதிகாரின்னு பெயர் எடுத்த இவரை, சட்டசபை தேர்தல் நெருங்குற நேரத்துல, சேலம் சங்ககிரி சப்டிவிஷன் டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்திருக்காங்க...
முதல்வரோட இடைப்பாடி தொகுதி, இவருக்கு கீழே தான் வருது... அதனால, சங்ககிரி சப் டிவிஷன் போலீசார் இனிமே உஷாரா பணியாற்ற வேண்டிய கட்டாயததுல இருக்காங்க.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10-ஆக-202011:35:01 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஸ்டாலின் தினசரி அறிக்கையை படிக்கிறத்துக்கு பதிலா, இதை படிக்கலாம் ...........
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஆக-202010:05:43 IST Report Abuse
Sampath Kumar இது தீ முக விற்கு மட்டும் இல்லை எல்லா கட்சி பக்கிகளுக்கும் தான் தேர்தல் சமயம் அப்பிடித்தான் காசு தானே கடவுள் ????
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஆக-202023:47:45 IST Report Abuse
unmaitamil கான்கிராஸ் பாதையில் அடுத்து தீய சக்தி தீமுகா தான். நேரு குடும்பம் பப்பு கட்சியில் பொறுப்பேற்றதுடன் அழிந்தது. அதுபோல் சுடலையின் மகன் உதிக்காத சுடலை கட்சியில் பொறுப்பேற்றதால் , இனி கட்சி அழிந்து மறந்துவிடும். இது காலத்தின் கட்டாயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X