தமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020
Share
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,09) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.38 லட்சத்தை கடந்தது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,974 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேர். இதனால்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X