மகனை இரக்கிமின்றி தாக்கிய தந்தை: வீடியோ வைரலானதால் கைது

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (8)
Advertisement
ஆக்ரா: ஆக்ராவில், தன் மகனைத் தாக்கி, சக கிராமவாசிகளின் முன்னிலையில் கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட தந்தை கைது செய்யப்பட்டார். 52 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான். அவனை, கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன்

ஆக்ரா: ஆக்ராவில், தன் மகனைத் தாக்கி, சக கிராமவாசிகளின் முன்னிலையில் கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட தந்தை கைது செய்யப்பட்டார்.latest tamil news
52 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான். அவனை, கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதைக் கண்டு, கூட்டத்தில் இருந்த சிறுவன் அதிர்ச்சியடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


latest tamil newsஇதுகுறித்து மேற்கு ஆக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 'நான்கு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சண்டையிட்ட அந்த நபர், தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனை அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி தாக்கியுள்ளார். நாங்கள் அவரை விசாரிக்கிறோம். அவர் தனது குற்றத்தை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை குடிபோதையில் இருந்தார்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manitha neyam - tamilnadu,இந்தியா
11-ஆக-202007:41:44 IST Report Abuse
manitha neyam படத்தில் இருக்கும் நபர் பெயர் வெளியிடவில்லை ஆனால் அவருக்கு பாய் என்று பெயர் வைத்திருக்கும் நக்கல் , சம்பவம் நடந்த இடத்தில நீங்கள் இருந்தீரா
Rate this:
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
12-ஆக-202013:20:22 IST Report Abuse
B. இராமச்சந்திரன் படத்தில் இருக்கும் நபர் Guddu Khan (45) of Mewali village in Agra, was captured on a video filmed by the neighbors as he beat his 11-year-old son... இப்ப மூஞ்சிய எங்கே வச்சுக்குவீங்க பாய் .....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14-ஆக-202003:42:48 IST Report Abuse
NicoleThomsonஇந்த தந்தை போன்றோரை கண்டிக்கும் தைரியம் இல்லையா ஹசன் பாய். \...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
10-ஆக-202010:19:54 IST Report Abuse
madhavan rajan அவர்களுக்கெல்லாம் மனைவிகளும் கணக்கில்லை, பிள்ளைகளும் கணக்கில்லை. அதுபோன்ற கோடிக்கணக்கான மக்கள் வட இந்தியாவில் இஷ்டம்போல நடந்து கொண்டு அவர்கள்தான் ஜனத்தொகையையும் பன்மடங்காக பெருக்குகின்றனர். பணம் படைத்தவர்கள் தங்கள் பிள்ளையை எப்படி முன்னுக்கு கொண்டுவருவது என்று கட்டுப்பாடோடு இருப்பார்கள். இவரைப்போன்றவர்கள் எந்த பொறுப்பும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் செய்து தேசத்துக்கே கேடு விளைவிக்கிறார்கள். மனிதர்கள் போல நடந்து கொள்ளாத இவர்களுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு மனித நேயம் என்று சிலர் திரிவார்கள்.
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
10-ஆக-202015:24:18 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRNமாதவன் ராஜன் அவர்களின் கருத்து மிக யதார்த்தமானது....
Rate this:
Cancel
09-ஆக-202023:20:48 IST Report Abuse
நக்கல் படத்தில் இருக்கும் பாய் ரொம்ப மோசமானவர் போல இருக்கு.. பாவம் அந்த குடும்பம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X