சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 94,100 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 397
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 94,100 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 396 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 251 பேருக்கும், திருவண்ணாமலையில் 222 பேருக்கும், ராணிப்பேட்டையில் 219 பேருக்கும், கோவையில் 217 பேருக்கும், விருதுநகரில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news
உயிரிழப்பு

இன்று கோவை, விருதுநகரில் தலா 13 பேரும், சென்னையில் 12 பேரும், மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 6 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலியில் தலா 4 பேரும், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூரில் தலா 3 பேரும், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், தருமபுரி, ஈரோடு, தென்காசியில் தலா ஒருவரும் என 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.டிஸ்சார்ஜ்

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,061 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,161 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று மதுரையில் 463 பேரும், காஞ்சிபுரத்தில் 431 பேரும், செங்கல்பட்டில் 356 பேரும், விருதுநகரில் 338 பேரும், திண்டுக்கலில் 327 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்latest tamil newslatest tamil news
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஆக-202023:39:15 IST Report Abuse
unmaitamil சுடல...... சென்னைல காரோண குறைந்து விட்டது என நெனச்சு ரூமை விட்டு வெளில வந்துறாத ???? உன் உடம்பு தாங்காது. எப்போதும்போல பெட் ரூமுல படுத்துகிட்டு ஏதாவது அறிக்கை விடு. எப்படி எவனும் முரசொலி படிப்பதில்லையோ, அதேபோல் நீ சொல்றத எவனும் மதிப்பதில்லை. நானும் உயிரோடு இருக்கிறேன் என்பதற்காகதான் அடிக்கடி நீ அறிக்கை விடுவது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-ஆக-202020:04:41 IST Report Abuse
Lion Drsekar நல்ல செய்தி இனி யாரும் தாம்பரம், செங்கல்பட்டு, மஹாபலிபுரம், காஞ்சிபுரம் செல்லவேண்டாம், கூடிய விரைவில் கூடி வாழலாம்,வந்தே மாதரம்
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
09-ஆக-202020:01:12 IST Report Abuse
venkatan While the infection subsides in northern and metros,the mortality remains higher in southern districts, the approach shall be streamlined viz.early detection,isolation treatment and contact tracing and even quarantine will.yield good results.For this a contingency of volunteers be deployed for getting symptomatic cases which is most of the states missing Finally a strong awareness for public to repulse and non expose to cases besides personal hygiene and personal self protection on expose.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X