டிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பாதிப்பு: பில் கேட்ஸ்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
tiktok, agreement, deal, microsoft, problem, billgates, டிக்டாக், ஒப்பந்தம், மைக்ரோசாப்ட், நிறுவனம், பாதிப்பு, பில் கேட்ஸ்

வாஷிங்டன்: டிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக்கை விற்பது குறித்து அதன் தாய் நிறுவனம் பைட் டேன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த பில்கேட்ஸ், அவ்வாறு செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் ஒரு விஷ கோப்பை என்றார். இந்த ஒப்பந்தத்தால் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். என்கிரிப்சன் பிரச்னை நீடிக்கும் நிலையில் சமூக தளத்தை பராமரிப்பது எளிதான கஷ்டமான விஷயம்' இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஆக-202010:09:44 IST Report Abuse
Sampath Kumar ஏன் உங்க காரோண வியாபாரம் அம்பாள் ஆகி விடு ம ?? நால்லாத்தான நடிக்கிறாங்க
Rate this:
Cancel
09-ஆக-202022:00:21 IST Report Abuse
Gold Mountain fact
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஆக-202020:17:51 IST Report Abuse
 Muruga Vel இந்த மாதிரி பேசினா அடிமாட்டு விலைக்கு வாங்கலாம் ..வியாபார யுக்தி ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X