சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ரஷ்யா, வோல்கா நதி, தாராபுரம்,  மருத்துவ, கல்லூரி, மாணவர் ,பலி

திருப்பூர்: ரஷ்யாவில் நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்ற போது, தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர் உட்பட, நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.


latest tamil news



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், 20. இவர் ரஷ்யா, மாஸ்கோவில் மருத்துவ கல்லுாரி ஒன்றில் டாக்டருக்கு இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று முகமது ஆசிக் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வாரவிடுமுறையை கொண்டாட மாஸ்கோவில் உள்ள வோல்கா நதிக்கு சென்றிருந்தனர். அப்போது, நண்பர்களுடன் நதியில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.


latest tamil news



அதில், தமிழ்நாடு, தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், 22, சென்னையை சேர்ந்த ஸ்டீபன், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர் பரிதாபமாக மூழ்கி இறந்ததாக கல்லுாரி நிர்வாகம், அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகத்துக்கு தெரிவித்துள்ளனர். மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202015:00:17 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) விதி வலியது
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
10-ஆக-202010:59:49 IST Report Abuse
vijay ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
10-ஆக-202006:06:36 IST Report Abuse
Nathan காலன், எப்படி, எங்கே, ஏன், என்றெல்லாம் அறியாதவாறு அழைத்துக் கொள்ளும் போது, இதனில் மீள வழி மிக கடினமானது தான். அறிந்தோர் சொல்வதில், அறியாதோர் கட்டுரைகள் எழுதி அதிலேயே சிக்குவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X