பொது செய்தி

இந்தியா

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்கள் வழங்கியது இந்தியா

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: நேபாளத்திற்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது.



latest tamil news


நேபாள தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டிற்கு, 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.8 கோடி. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டதாக இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நேபாளத்திற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை வழங்க, நேபாள ராணுவ தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபா பெற்றுக் கொண்டார். நேபாளத்தில் பேரிடர்கள் ஏற்படும் போது இந்திய ராணுவம் உதவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-202016:13:04 IST Report Abuse
Yaro Oruvan _ ______ பால் வார்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும்... ___ குளிப்பாட்டி நடுவீட்டுல வச்ச மாதிரிதான் இது
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
10-ஆக-202011:38:39 IST Report Abuse
raja நீங்கள் என்னதான் உதவி செய்தாலும் அவர்கள் இனி இந்தியாவிற்கு சாதகமாக இருக்க போவது இல்லை, ஆதலால் இனி ஆக வேண்டியதை பாருங்க, உதவி செய்வதானால் நம் நாட்டில் எவ்வளவோ பேர் ஏழ்மையில் வாடுகிறார்கள் அதற்க்கு உதவலாம் இந்த அரசுகள் அதை விடுத்து அண்டை துரோகிகளுக்கு உதவுவது வீணான செயல், இன்னும் பொறுங்க பாஸ் அவனும் நமது ராணுவ வீரர்களை கொள்வான் அதையும் வேடிக்கை பார்ப்போம்
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
10-ஆக-202011:06:03 IST Report Abuse
G  Mahalingam நேபாள மக்கள் இந்தியாவுக்கு ஆதரவு. கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ந்தால் நிலமை சரிஆகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X