சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

மயிலத்தில் கந்தசஷ்டி இணைய வழி சிந்தனையரங்கம்  நிகழ்ச்சி

Added : ஆக 10, 2020
Share
Advertisement
மயிலம் : மயிலம் திருமடத்தில் கந்தசஷ்டி இணைய வழி சிந்தனையரங்கம் நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதின திருமடத்தில் கந்தசஷ்டி குறித்த இணையவழியில் சிந்தனையரங்க பயிற்சி முகாம் நடந்தது. திருமட வளாகத்தில் இருந்து மயிலம் இருபதாம் பட்ட ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமை தாங்கி இணையதள ஆன்மீக வகுப்பை துவக்கி வைத்தார். மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார்

மயிலம் : மயிலம் திருமடத்தில் கந்தசஷ்டி இணைய வழி சிந்தனையரங்கம் நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதின திருமடத்தில் கந்தசஷ்டி குறித்த இணையவழியில் சிந்தனையரங்க பயிற்சி முகாம் நடந்தது.

திருமட வளாகத்தில் இருந்து மயிலம் இருபதாம் பட்ட ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமை தாங்கி இணையதள ஆன்மீக வகுப்பை துவக்கி வைத்தார். மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கோவை கெளமார திருமட ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தேசிய சிந்தனை கழகம் சரஸ்வதி ராமநாதன், ராஜராஜேஸ்வரி மகளிர் கல்லூரி செயலர் சிவக்குமார், சிந்தனைகழக அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோர் இணைய வழியில் பேசினர். இதில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X