சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி பாராயணம்

Added : ஆக 10, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பா.ஜ., சார்பில், கந்த சஷ்டி பாராயணம் மற்றும் வேல் பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, கடலுார் மேற்கு மாவட்ட செயலர் ராம்பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுதாகர், கலை இலக்கிய மாவட்ட தலைவர் ராஜமோகன், ஒன்றிய பொதுச்செயலர் வீரமணி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், முருகப் பெருமானின் கந்த

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பா.ஜ., சார்பில், கந்த சஷ்டி பாராயணம் மற்றும் வேல் பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கடலுார் மேற்கு மாவட்ட செயலர் ராம்பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுதாகர், கலை இலக்கிய மாவட்ட தலைவர் ராஜமோகன், ஒன்றிய பொதுச்செயலர் வீரமணி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், முருகப் பெருமானின் கந்த சஷ்டி பாராயணம் படிக்கப்பட்டு, வேல் பூஜை, தீபாராதனை நடந்தது. அப்போது புனித மான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதில், பா.ஜ., கிளை, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X