சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி கவச புத்தகம் வழங்கல்

Added : ஆக 10, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மணவெளி தொகுதி பா.ஜ., சார்பில் சிவலிங்கபுரத்தில் வீடு வீடாக கந்தசஷ்டி கவச புத்தகம் வழங்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்துக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதனையொட்டி மணவெளியில் தொகுதி பா.ஜ., மாநில பொதுச் செயலர் செல்வம் கந்த சஷ்டி கவச புத்தகத்தை, சிவலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வழங்கினார்.நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கேந்திர பொறுப்பாளர் கலைவாணன், மாவட்ட பொருளாளர் குமரன், தொகுதி துணை தலைவர் சக்திவேல், தொகுதி விவசாய அணி தலைவர் பழனிவேல், கிளை தலைவர்கள் தங்கதுரை, பாலசுப்ரமணியன், செந்தில்முருகன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X