பொது செய்தி

தமிழ்நாடு

தளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், தளர்வில்லாத முழு ஊரடங்கு, நேற்று நிறைவடைந்தது. இன்று(ஆக.,10) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில், இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை
TN Corona Updates, TN Health, TN Fights Corona, Corona, coronavirus, Tamil Nadu, Covid 19

சென்னை : தமிழகத்தில், தளர்வில்லாத முழு ஊரடங்கு, நேற்று நிறைவடைந்தது. இன்று(ஆக.,10) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில், இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


latest tamil news



நேற்று மாநிலம் முழுதும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன், முழு ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202009:09:25 IST Report Abuse
ஆப்பு தமிழகமெங்கும் இ-பாஸ் வியாபாரம் வெகு ஜோர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X