பொது செய்தி

தமிழ்நாடு

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி நன்றி

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Rajinikanth's 45th anniversary, Rajinikanth, tamil cinema,
நீங்கள் இல்லாமல் நான் இல்லை, ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தததற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, 'நீங்கள் இல்லாமல் நான் இல்லை' என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

திரையுலகில் 45 ஆண்டுகளை நடிகர் ரஜினி நிறைவு செய்கிறார். இதற்காக திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி, டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202015:48:48 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நேர்மறையான ஆன்மீக அரசியல் செய்ய வரும் ரஜினி அவர்களுக்கு நல்ல மக்களின் பேராதரவு நிச்சயம் உண்டு.
Rate this:
Cancel
10-ஆக-202015:47:38 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நன்றி மறவா நல்ல நடிகர் , வருங்காலத்தில் நல்ல தலைவன் இறைவன் அருள் இருந்தால் தான் இப்படி கிடைக்கும்.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
10-ஆக-202015:38:55 IST Report Abuse
s vinayak நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்கள் இருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X