சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

நெல்லையில் வேல்பூஜை: மழையிலும் மக்கள் ஆர்வம்

Added : ஆக 10, 2020
Share
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆடி சஷ்டி தினத்தில் நேற்று கொட்டும் மழையிலும் கந்தசஷ்டி கவச பாடலுடன் வேல் பூஜை நடந்தது.கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக கருபு்பர் கூட்டத்தின் அவதுாறு பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், நேற்று ஆடி சஷ்டி தினத்தில் வேல் பூஜை மேற்கொள்ள ஆன்மிக பெரியோர்கள் கேட்டுக்கொண்டனர். .திருநெல்வேலி, செண்பகம்பிள்ளை தெருவில் வேல் பூஜை நடத்தப்பட்டது.
நெல்லையில் வேல்பூஜை: மழையிலும் மக்கள் ஆர்வம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆடி சஷ்டி தினத்தில் நேற்று கொட்டும் மழையிலும் கந்தசஷ்டி கவச பாடலுடன் வேல் பூஜை நடந்தது.

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக கருபு்பர் கூட்டத்தின் அவதுாறு பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், நேற்று ஆடி சஷ்டி தினத்தில் வேல் பூஜை மேற்கொள்ள ஆன்மிக பெரியோர்கள் கேட்டுக்கொண்டனர். .

திருநெல்வேலி, செண்பகம்பிள்ளை தெருவில் வேல் பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலையில் மழை பெய்தது. இருப்பினும் வீடுகள் தோறும் குடைகளை பிடித்த படி பூஜை மேற்கொண்டனர். கந்தசஷ்டி கவச பாடல்கள் ஒலிக்க, மக்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X