அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சென்டிமென்ட்'படி தொகுதி மாறும் ஸ்டாலின்!

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
dmk chief stalin, stalin, m k stalin, tamil nadu politics, தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தலில் தொகுதி மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கொளத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக , தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உள்ளார். அவர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அந்த தொகுதியில, கருணாநிதி வெற்றி பெற்ற போது தான், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தது. அந்த, 'சென்டிமென்ட்'ப்படி, அங்கு போட்டியிட எண்ணியுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில், அவரோட மகன், உதயநிதி போட்டியிட திட்டமிட்டுள்ளார்.


latest tamil news





இது போன்று மேலும் பல செய்திகளுக்கு டீக்கடை பெஞ்சு படிக்க:



https://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
15-ஆக-202008:16:42 IST Report Abuse
Pa.Arumugam அப்பா பேரனுக்கு எந்த தொகுதி? ...ஓ..ஓ...அவர் இன்னும் வயசுக்கு வரலியா? ..
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இந்த லொட லொட வேண்டாம் வாயால கெட்டதாம் கவ்தாரின்னு சொல்வாங்க
Rate this:
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
11-ஆக-202015:49:31 IST Report Abuse
K.Varadharajulu ரஜினி எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது ரஜினி ஒரு டம்மி பீஸ் மண்குதிரை ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
14-ஆக-202004:32:10 IST Report Abuse
RaajaRaja Cholanநீ சம்பந்தம் இல்லாம ரஜினி பத்தி பேசும் பொழுது தெரிகிறது என்ன மரண பீதியில் இருக்கீறிர்கள் என்று. அந்த பயம் இருக்கட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X