பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 15.35 லட்சம் பேர் மீண்டனர்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து 15,35, 744 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:


latest tamil news





மாநில வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news





பரிசோதனை


நேற்று(ஆக.,09) ஒரே நாளில் 4,77,023 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,45,83,558 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைபவர்களின் சதவீதம் 69% ஆக உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X