பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020
Share
Advertisement
nilgiris, rainfall, tamil nadu, tamil nadu rains, நீலகிரி, சென்னை வானிலை மையம், வானிலைமையம், கனமழை

சென்னை; சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, தேனி, கன்னியாகுமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை நகர், புறநகர் பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும்


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 12, ஏற்காட்டில்10, வால்பாறையில் 9, சின்னக்கல்லாறில்8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X