கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம்: யுஜிசி

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Supreme Court, Supreme Court UGC hearing, UGC, UGC guidelines, semester exam,கல்லூரி இறுதித்தேர்வு, யுஜிசி,  உச்சநீதிமன்றம்

புதுடில்லி: கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது.

இறுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: கல்லூரி இறுதித்தேர்வை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. தேர்வு கிடையாது என்பது மாணவர்களின் நலனுக்கான அறிவிப்பாக இருக்க முடியாது. கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது.


latest tamil news


மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநில அரசுகள் விதிகளை மீறி தானாக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.விதிமீறல் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். பின்னர் இந்த வழக்கு, ஆக., 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
10-ஆக-202014:37:56 IST Report Abuse
Uthiran கழகங்கள் பொங்கல் வைப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-ஆக-202014:02:05 IST Report Abuse
vbs manian நல்ல காலம் நாட்டின் மேல் அக்கறை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
10-ஆக-202013:20:48 IST Report Abuse
siriyaar அய்யர்களுக்கு பூஜாரி சர்டிபிகேட், செட்டியார்களுக்கு CA, SC க்கு IFS, ST க்கு IAS , வன்னியருக்கு MBBS, கவுண்டருக்கு agri, நாயக்கருக்கு MBA என்று குழந்தை பிறந்தவுடன் சர்டிபிகேட்டுகளை வழங்கி விட்டு பின் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், எப்படி இருந்தாலும் என்ன சர்டிபிகேட் வந்தாலும் வேலை தெரியலைன்ன வேலை கிடைக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X