பொது செய்தி

இந்தியா

மும்பை துறைமுகத்தில் ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Drugs, Navi Mumbai, Afghanistan, mumbai, mumbai news, போதைப்பொருள், பறிமுதல், நவிமும்பை

மும்பை: மும்பை துறைமுகத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில், போதை பொருள் கடத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 191 கிலோ அளவிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil news



இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்கத்துறையினர் மற்றும் வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202019:03:05 IST Report Abuse
ஆரூர் ரங் வஹாபிஸ இஸ்லாத்துகாகப் போரிட ஐ எஸ் சுக்கு வருமானம்? அபின் விவசாயமும் கடத்தலும்தான் . மதுதானே மதத்தில் தடை செய்யப்பட்டது? 😥அபின் இல்லையே
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
10-ஆக-202016:29:13 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஆளத்தெரியாத பதவி வெறி பிடித்த கொடூர கூட்டம் இன்னும் என்ன என்ன செய்யக் காத்திருக்கிறதோ ..வீர சிவாஜியும் பல நூறு மகான்களும் வாழ்ந்த புண்ணிய பூமி அது ஆண்டவா மகாராஷ்டிரா மக்களை காப்பத்து
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஆக-202015:49:12 IST Report Abuse
Vijay D Ratnam ஓ கே, புலனாய்வுத்துறையினர் சூப்பராக வேலை பார்க்கிறார்கள் ரி குட், அங்கன மும்பையோட நிறுத்தாமல் அப்படிக்கா சவுத்ல கொச்சி பக்கம் வாங்க பாஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X