பொது செய்தி

இந்தியா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிணராப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்காக மருத்துவமனை சென்றார். அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தனது
Former President, Pranab Mukherjee, coronavirus, COVID 19, முன்னாள், ஜனாதிபதி, பிரணாப்முகர்ஜி, கொரோனா, தொற்று

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிணராப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்காக மருத்துவமனை சென்றார். அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
வேறு சில உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்திக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202020:19:36 IST Report Abuse
ஆப்பு இவுரு எங்கே சுத்துனாரு? குணமடைய விரும்புகிறேன்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஆக-202018:39:51 IST Report Abuse
Tamilan போதாதா காலம் . இந்த வயதில் எப்படி தொற்றியது ?. இதற்க்கு தப்பாதவர்கள் , கடைசியில் யாருமில்லை என்றாகிவிட்டது .
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
10-ஆக-202015:59:50 IST Report Abuse
Thiagarajan Kodandaraman வாழ்க வளமுடன் நலமுடன் ..உங்களைப்போன்ற நாட்டுப் பற்றுள்ளவர்களின் சேவை இன்னும் பல ஆண்டுகள் தேவை ..பூரண குணமடைய வாழ்த்துக்கள்
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
10-ஆக-202016:16:51 IST Report Abuse
அறவோன்It's because he's a Congress man at heart...👍👏...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X