கோவை வனப்பகுதியில் உயிருக்கு போராடிய பெண் யானை இறப்பு| Female elephant dies in Coimbatore | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை வனப்பகுதியில் உயிருக்கு போராடிய பெண் யானை இறப்பு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (2)
Share
பேரூர்: கோவை , ஜாகிர் போராத்தி வனத்தில், உயிருக்கு போராடி வந்த பெண் யானை, இன்று காலையில் இறந்தது.கோவை, போளுவாம்பட்டி வனச்சரகம் ஜாகிர் போராத்தி வனப்பகுதியில், 15 வயதுடைய பெண் யானை ஒன்று சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி வந்தது. பழங்குடியினரின் தகவல் பேரில் சென்ற வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதன் வயிற்றில் நோய் தொற்று இருந்ததால், நேற்று ரத்த பரிசோதனை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X