சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளா சாலையில் விரிசல்: வாகன போக்குவரத்து நிறுத்தம்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
rainfall, kerala, kerala rains, கேரளா சாலை, விரிசல், வாகன போக்குவரத்து, நிறுத்தம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூரரை ஒட்டிய, கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வழிகடவு பகுதியில் நேற்று, மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கேரளா பகுதியில், வழிகடவு -கூடலூர் சாலை யானபாரா அருகே உள்ள வியூபாயின்ட் அருகே, சாலையில் விரில் ஏற்பட்டது.இதன் காரணமாக, சாலையில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


latest tamil news



இதனால், தமிழகம் (நீலகிரி),கேரளா, கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், அப்பகுதியை ஒட்டிய யானமரி, கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களை வெளியேற்றி, முகாமில் தங்க வைத்துள்ளனர்.'உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு பின், சாலையில் போக்குவரத்து துவங்குவது குறித்து, முடிவு செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
10-ஆக-202017:56:51 IST Report Abuse
S. Narayanan மக்களுக்கு பல பிரச்சனைகள் அதில் இதுவும் ஒன்று.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-ஆக-202017:18:29 IST Report Abuse
தமிழ் மைந்தன் கம்யூனிஸ்டுகள் என்றால் கமிஷன் கரப்சன் கடத்தல்.....
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
10-ஆக-202017:12:38 IST Report Abuse
Balasubramanian Ramanathan கமலே , இதெந்தா கேரளம் ஒரு சோக மைய்யமா மாறி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X